இந்நிலையில், ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ஊரடங்கு காரணமாக, ஏப்., 14 வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இது மே 3 வரை நீட்டிக்கப்படுகிறது. பிரிமீயம் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில், பயணியர் ரயில்கள், புறநகர் ரயில்கள், கொங்கன் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட அனைத்து ரயில்களின் இயக்கமும், மே 3 நள்ளிரவு வரை நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.