புதுடில்லி : இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயித்தை தாண்டியது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 339 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,211 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில், 10,363 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மஹாராஷ்டிரா - 2334
டில்லி - 1510
தமிழகம் -1173
ராஜஸ்தான் - 873
ம.பி., - 604
தெலுங்கானா -562
உ.பி., -558
குஜராத்-516
ஆந்திரா -432
கேரளா-379
கர்நாடகா-247 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 10,363 பேருக்கு கொரோனா: ஒரே நாளில், 1,211 பேருக்கு தொற்று; 31 பேர் பலி